" வஜ்ர வைடூர்ய மாணிக்ய பத்மராகாதி சோபிதை:
ஹாரைர் அனேகை விவிதை ரூப சோபித வக்ஷசம் // "
ஹாரைர் அனேகை விவிதை ரூப சோபித வக்ஷசம் // "
வாத்யார் என்பவர் யார் , அவர் எவ்வாறு இருந்திட வேண்டும், அவரது சுய ஒழுக்கம் எவ்வாறு இருந்திட வேணும் , அவர் தமது கிரகஸ்தர்களிடம் எவ்வாறு பாங்குடயவராக இருந்திட வேணும், அவர் வசிக்கும் ஊரிற்கு எவ்வாறு உழைத்திட வேணும் என்ற பல விஷயங்களை இவரிடம் தான் அறிய வேணும்.,
இவர் ஆசிர்வாதத்தினாலேயே எங்களால் இந்த இறைவன் "அழகிய மணாளன் " " ஸ்ரீ லக்ஷ்மி நாராயனணிற்கு " எங்களால் இயன்ற சேவை செய்திட இயலுகின்றது ., இவர் சங்கல்பித்ததை எங்களை கொண்டு நடத்திக்கொள்கிறார் என்றே கூற வேண்டும் .,, இப்பயன் பெற நாங்கள் தன்யனானோம் ... மேலும் ஒரு சேவையாக சர்வ ரத்னங்கலும் கசிதமான "ஸ்ரீ ரத்னாங்கி " சேவை செய்திட இன்று அன்பர்கள் கூடி தொடங்கி உள்ளோம் என்றால் எல்லாம் "குருவான இவர் அருள் இன்றி திரு வின் அருள் ஏது ".,,
No comments:
Post a Comment