இவர் திரு . புகழேந்திரன் Pj Pugal மிகவும் கை தேர்ந்த விஸ்வகர்மா உழைப்பாளி ... நல்லவர் வல்லவர் என்று நம்பி இவரிடம் நமது மாதிரிமங்கலம் மேல அக்ரஹாரம் "அழகிய மணவாளன் " "ஸ்ரீ லக்ஷ்மி நாராயண" பெருமாளிற்கு 'ஸ்ரீ ரத்னாங்கி " செய்திடும் பொருப்பினை ஏற்றுல்லவர் .,, செயல் புரிவதில் வல்லவர் ,, புதிய புதிய மாதிரிகளாக செய்திட வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர்., இவர் செய்த பாக்யமாக இறைவன் இவரை கொண்டு "ஸ்ரீ ரத்னாங்கி " செய்து தன்னை அழகு படுத்திக்கொள்கின்றான் .,,,, அனைத்து விதமான நகைகளையும் செய்வதில் வல்லவர்., இதை கண்ணுறும் அன்பர்கள் தங்கள் தேவைக்கு இவரை அணுகலாம் .,,
No comments:
Post a Comment